Pullingo Viral memes in Social media| சமூக வலைத்தளங்களில் வைரலாகும் #புள்ளிங்கோ மீம்ஸ் !

2019-09-24 3

#புள்ளிங்கோ
#pulligooo
#vadivelumemes
#chennaipasanga

Pullingo Viral memes in Social media

மண்டைல ஃபுல்லா கலர் அடிச்சிருக்கான்.. எது கேட்டாலும் எடக்கு முடக்கா பேசுறான் கைல பொருள் வேற வச்சிருக்கான் ...ஹ்ம்ம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன் டியோ வச்சிருக்கான்...

அது #புள்ளிங்கோ அங்க இருக்காத.....வைரலாகும் #புள்ளிங்கோ மீம்ஸ் !